திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

DIN | Published: 05th December 2018 12:10 PM

மறைந்த, தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, வாலாஜா சாலையில் இருந்து அவரது நினைவிடத்துக்கு நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முதல்வர்,  துணை முதலவர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 

Tags : ஜெயலலிதா இரண்டாம் நினைவு நாள்

More from the section

காஷ்மீரில் கடும் பனிப்பொழி
தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்