திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN | Published: 08th December 2018 04:13 PM

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா, அருகில்  எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் குழுமத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் மற்றும் துணை ஆணையர் தீபா கனிகர்.

Tags : chennai தலைக்கவசம் The New Indian Express அவசியம்

More from the section

காஷ்மீரில் கடும் பனிப்பொழி
தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்