புதன்கிழமை 16 ஜனவரி 2019

சென்னையின் சமையல் ராணி  - பகுதி I

DIN | Published: 05th September 2018 10:12 PM

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. 
இதில் தினமணி இணையதளம், ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் ஆகியோருடன் இணைந்து நடத்திய போட்டியில், ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்ற மூன்று பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  கலந்து கொண்டு சமைத்து அசத்தினர்.  இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

Tags : தினமணி இணையதளம் சென்னையின் சமையல் ராணி சமையல் ராணி

More from the section

காஷ்மீரில் கடும் பனிப்பொழி
தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்