திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

DIN | Published: 05th September 2018 07:26 PM

ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : ஆசிரியர் தின விழா

More from the section

காஷ்மீரில் கடும் பனிப்பொழி
தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
வாஜ்பாய் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு
மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா
சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்