வியாழக்கிழமை 21 மார்ச் 2019

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்

DIN | Published: 17th September 2018 11:27 AM

இங்கிலாந்தை சேர்ந்த நோவா எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் ஒன் ஃபோர் என்ற இரண்டு செயற்கைக் கோள்களை இந்தியா வர்த்தக நோக்கில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். 

Tags : பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் PSLV-C42 rocket

More from the section

தொடங்கியது பிளஸ் 2 தேர்வு
ஆஸ்கர் விருது 2019 
புல்வாமா தாக்குதல்
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி