செவ்வாய்க்கிழமை 18 ஜூன் 2019

இமயமலையில் எட்டி என்ற பனிமனிதனின் கால்தடம்

DIN | Published: 30th April 2019 05:31 PM

இமயமலையில் எட்டி  எனப்படும் ராட்சத பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தனது ட்விட்ட்டர் பக்கத்தில் காலடித் தடங்கள் பற்றிய புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. 

Tags : இமயமலையில் எட்டி  

More from the section

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி
வறண்டது கொரட்டூர் ஏரி
சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு
காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்! தேர்தல்களும், பிரதமர்களும்!