புதன்கிழமை 20 மார்ச் 2019

புல்வாமா தாக்குதல்

DIN | Published: 16th February 2019 02:35 PM

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர், பலர் கவலைக்கிடமான நிலையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் உலுக்கியுள்ளது. 

Tags : புல்வாமா தாக்குதல் pulwama terror attack காஷ்மீர் மாநிலம்

More from the section

தொடங்கியது பிளஸ் 2 தேர்வு
ஆஸ்கர் விருது 2019 
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி
இயற்கையின் மகிமையை பறைசாற்றும் சிம்லா