வியாழக்கிழமை 18 ஜூலை 2019

வந்தடைந்தது தண்ணீர் ரயில்

DIN | Published: 12th July 2019 05:17 PM

போதிய மழைப்பொழிவு இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுவந்த சிறப்பு தண்ணீர் ரயில்.

Tags : தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு சென்னை டிநீர் தட்டுப்பாடு காவிரி உபரி நீரை

More from the section

அரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி
மண்ணின் மரங்கள்
புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்பு
கனமழையால் தத்தளிக்கும் மும்பை
கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்து