வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

தொடங்கியது பிளஸ் 2 தேர்வு

DIN | Published: 01st March 2019 03:46 PM

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசி வழங்கிய ஆசிரியர். புதிய தேர்வு முறைப்படி பொதுத்தேர்வை மாணவர்கள் முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Tags : பிளஸ் 2 தேர்வு

More from the section

திருநெல்லி கோயிலில் ராகுல் வழிபாடு
ஆஸ்கர் விருது 2019 
புல்வாமா தாக்குதல்
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி