16 ஜூன் 2019

சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து

DIN | Published: 24th May 2019 11:41 PM

சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Tags : பயிற்சி மையத்தில் தீ விபத்து Fire at coaching centre in Surat

More from the section

வறண்டது கொரட்டூர் ஏரி
ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு
காணக் கிடைக்காத அரிய புகைப்படங்கள்! தேர்தல்களும், பிரதமர்களும்!
கேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்
இமயமலையில் எட்டி என்ற பனிமனிதனின் கால்தடம்