வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி

DIN | Published: 01st August 2018 10:18 PM

50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார்.

Tags : தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனை ராகுல் காந்தி

More from the section

காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
கீழடி ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்
70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்