24 பிப்ரவரி 2019

தீவிர மருத்துவக் கண்காணிப்பில் கருணாநிதி

DIN | Published: 30th July 2018 11:26 AM

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். இந்நிலையில் அவரது உடல் நிலை ஞாயிற்றுக்கிழமையன்று சற்று பின்னடைவு ஏற்பட்டது முதல் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்பிகள், எம்எல்ஏக்கள், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு வந்தனர்.

Tags : Chief Karunanidhi கருணாநிதி காவேரி மருத்துவமனை

More from the section

காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
கீழடி ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின்
70வது குடியரசு தின விழா கொண்டாட்டம்