புதன்கிழமை 20 மார்ச் 2019

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

DIN | Published: 19th February 2019 11:48 AM

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையும் நிலையில் அதிமுக – பாமக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tags : பாமக - அதிமுக கூட்டணி

More from the section

விஜயகாந்துடன் ராமதாஸ் சந்திப்பு
கூட்டணி கட்சித் தலைவா்களுடன் மோடி தோ்தல் பிரசாரம் 
ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு