20 ஜனவரி 2019

நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம்

DIN | Published: 29th May 2018 04:12 PM

நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கே.எஸ்.மஹாலில் இனிதே நடைபெற்றது. இவர் ரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

Tags : நடிகர் சௌந்தரராஜா - தமன்னா திருமணம் கே.எஸ்.மஹால்

More from the section

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு
அம்பானி மகள் திருமணம்
காஷ்யப்பை மணந்தார் சாய்னா
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
ரமேஷ் கண்ணா மகன் திருமணம்