20 ஜனவரி 2019

காதலரை மணந்தார் ஸ்வாதி

DIN | Published: 04th September 2018 05:56 PM

இயக்குனர் சசி குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம்  படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. அவருக்கும் அவர் நீண்ட நாள் நண்பரான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்துக் கொண்டனர்.

Tags : திருமணம் ஸ்வாதி திருமணம் விகாஸ்

More from the section

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு
அம்பானி மகள் திருமணம்
காஷ்யப்பை மணந்தார் சாய்னா
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
ரமேஷ் கண்ணா மகன் திருமணம்