சனிக்கிழமை 23 மார்ச் 2019

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

DIN | Published: 18th February 2019 03:58 PM

தமிழ் திரையுலகில் பல முன்னணி நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் மகன் ஹரிஷ் - பிரியா திருமணம் சென்னையில் இனிதே நடைபெற்றது. இதனையடுத்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags : மனோபாலா ஹரிஷ் - பிரியா Actor Manobala son reception

More from the section

விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம்
ஆர்யா - சாயிஷா திருமண ஆல்பம்
ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமண ஆல்பம்
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்