புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்

DIN | Published: 23rd August 2016 06:55 PM

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 17 நாள்கள் நடைபெற்ற 31-ஆவது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச். இனி 2020-இல் டோக்கியோவில் சந்திப்போம்' தெரிவித்தார்.

More from the section

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி 
வரலாறு படைத்தது இந்தியா
உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா