புதன்கிழமை 20 மார்ச் 2019

உலககோப்பையை வென்றது பெல்ஜியம்

DIN | Published: 17th December 2018 01:28 AM

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றுது. போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 'ஷூட் அவுட்' முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.  

Tags : உலககோப்பை Hockey World Cup 2018 Netherlands Belgium பெல்ஜியம்

More from the section

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி 
வரலாறு படைத்தது இந்தியா
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு