சனிக்கிழமை 23 மார்ச் 2019

சுனில் கவாஸ்கர்

DIN | Published: 10th July 2018 08:02 PM

லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் மனோகர் கவாஸ்கர் பத்மபூஷண், அர்ஜுனா விருது, கர்னல் சி.கே.நாயுடு, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான கவாஸ்கர் தனது 69-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Tags : சுனில் கவாஸ்கர் Sunil Gavaskar

More from the section

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி 
வரலாறு படைத்தது இந்தியா
உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா