திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி

DIN | Published: 12th July 2018 08:25 PM

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் மூன்றாவது கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க இருக்கின்றன. 32 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 ஆட்டங்கள் சென்னையில் நடைபெற உள்ளன.

Tags : டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி

More from the section

வரலாறு படைத்தது இந்தியா
உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு