திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு

DIN | Published: 16th July 2018 03:26 AM

21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நிறைவு விழா மாஸ்கோவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி உலகக் கோப்பை வாண வேடிக்கை, வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இறுதிப் போட்டி இன்று பிரான்ஸ் - குரேஷியா அணிகளுக்கிடையே மோதின. இதில் பிரான்ஸ் 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வென்றது. பிஃபா தலைவர் ஜியானி இன்பேன்டினோ, பிரான்ஸ் அதிபர் மெக்ரான், குரோஷிய அதிபர் கொலிந்தா கிராபர் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

Tags : உலகக் கோப்பை கால்பந்து

More from the section

வரலாறு படைத்தது இந்தியா
உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி