செவ்வாய்க்கிழமை 18 டிசம்பர் 2018

பிரேசில் வெற்றி

DIN | Published: 28th June 2018 03:55 PM

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற பிரேசில் - செர்பியா அணிகள் மோதின. போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய பிரேசில், பெரும்பாலான நேரங்களில் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இறுதியில் பிரேசில் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags : உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் - செர்பியா அணி பிரேசில் வெற்றி

More from the section

உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு
டிஎன்பிஎல்  முதல் நாள் போட்டி