திங்கள்கிழமை 25 மார்ச் 2019

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி 

DIN | Published: 23rd January 2019 03:56 PM

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.

Tags : விராட் கோலி  ICC Cricketer Of The Year 2018

More from the section

வரலாறு படைத்தது இந்தியா
உலககோப்பையை வென்றது பெல்ஜியம்
விளையாட்டு விருதுகள் 2018 வழங்கி கெளரவிப்பு
தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு