புதன்கிழமை 17 ஜூலை 2019

மாதவிடாய் குறைபாடுகளை சரி செய்து சீரான மாதவிடாய் உண்டாக்கும் ஆரோக்கிய மருந்து!

By கோவை பாலா| Published: 01st June 2019 10:58 AM


மாதுளம் பழ ஜூஸ்
 
தேவையான பொருட்கள்

மாதுளம் பழம் - 200 கிராம்
பால் - 200 மி.லி
தண்ணீர் - 200 மி.லி
வெந்தயத் தூள் - அரை தேக்கரண்டி
தேன் - ஒரு ஸ்பூன்

செய்முறை : முதலில் மாதுளம் பழத்தை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி அதனுடன் பால், வெந்தயத் தூள் நன்கு கலக்கி அருந்தவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்து பருகலாம்.

பலன்கள் : இந்த ஜூஸை தொடர்ந்நு அருந்தி வந்தால் குடல் புண், பெருங்குடல் சார்ந்த வியாதிகள் நீங்கும். மேலும் மாதவிடாய் சார்ந்த குறைபாடுகளை நீக்கி சீரான மாதவிடாயை உண்டாக்கும் ஆரோக்கிய பானம் இது.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : mathulai pomegranite periods menstual problems மாதுளம் பழம் குடல் புண்

More from the section

புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு: அரசு மருத்துவர்கள் நாளை போராட்டம்
வளரிளம் பெண்களுக்கு அம்மா இயற்கை நலப் பெட்டகம்': பேரவையில் அறிவிப்பு
உடல் உறுப்புகளை தானம் செய்ய முதல்வர், துணை முதல்வர் ஒப்புதல்
முதல்வர் காப்பீட்டுத் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை அளிப்பது ஏன்?: அமைச்சர் விளக்கம்
நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க மருத்துவமனைகளில் சிறப்புக் குழு: அரசு அறிவிப்பு