புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

எளிய மருத்துவக் குறிப்புகள்

அல்லையில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட கோவைக்காயை நீராவியில் வேக வைத்து சாப்பிடவும்

பெருஞ்சீரகம் செரிமானத்தை இயற்கை வழியில அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும்
பீட்ரூட்டை தினமும் ஜூஸ்போட்டு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்
கருஞ்சீரகத்தின் தைலத்தை வெற்றிலையில் பூசித் தின்றால் ஆண்மை பெருகும்
சுண்டைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் பசியின்மை, கடுமையான சளி குடற்புழு போன்ற பிரச்னைகள் தீரும்.
பருத்திப் பால் சளியைக் கரைக்கும், மலமிலக்கியாகவும் பயன்படுகிறது
உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது தர்பூசணி விதை
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்


கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்

ஈரல் நோயை குணப்படுத்த பெருஞ்சீரகம் ஒரு மருந்தாக பயன்படுகின்றது

புகைப்படங்கள்

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்