சனிக்கிழமை 23 மார்ச் 2019

காஷ்மீர் வார்போரா பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN | Published: 22nd February 2019 10:09 AM


ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோப்பூரை அடுத்த வார்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. 

இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

More from the section

காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளேன்: அசோக் சவான் ஆடியோ கசிவால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாத ஆத்திரத்தில் சகோதரனை படுகொலை செய்த பயங்கரவாதிகள்