புதன்கிழமை 20 மார்ச் 2019

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏ கைது

DIN | Published: 22nd February 2019 09:58 AM


புதுதில்லி: தில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

பிகார் மாநிலம் மாதேபுரா சதார் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சந்திரசேகர். இவர் கடந்த புதன்கிழமை (பிப்.20) தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது தனது உடைமைகளுடன் 10 துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்துள்ளார். 

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Tags : பிகார் எம்எல்ஏ சந்திரசேகர் ராஷ்டிரிய ஜனதா தளம் பிகார் எம்எல்ஏ சந்திரசேகர் கைது Chandra Shekhar RJD MLA Indira Gandhi International Airport carrying ten bullets luggage

More from the section

கோவா: சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கிறது பாஜக
லோக்பால் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமனம்
வேட்பாளர்கள் தேர்வு: பாஜக மத்திய தேர்தல் குழு மும்முரம்
எப்போதும் தேச நலனுக்காக உழைத்தவர் பாரிக்கர்: மோகன் பாகவத் புகழஞ்சலி
கர்நாடகத்தில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இளைஞர் சாவு