வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

30. சச்சி பௌலோமி

29.  யமி வைவஸ்வதி
28. கார்கி வாசக்னவி
27. மைத்ரேயி
26. ஜாபாலா
25. திரிசடை
24. சுநீதி!
23. மணிமேகலை
22. லோபமுத்ரா
21. சர்மிஷ்டை

ஹேமா பாலாஜி

ஹேமா பாலாஜி. பத்து வருடங்களுக்கும் மேலாக கவிதைகள் எழுதி வருகிறார். இணையத்திலும், முகநூலிலும் எழுதியவற்றை புத்தகங்களாகப் பதிப்பித்தும் வருகிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ‘மௌனத்தின் சப்தங்கள்’ என்ற தலைப்பில் 2016-ல் வெளியானது. தினமணி கதிர் இதழிலும், தினமணி இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தினமணி இணையத்தள வாசகர்களுக்காக, ‘எட்டாம் ஸ்வரங்கள்’ என்ற தலைப்பில் இத் தொடரை எழுதுகிறார். பொதுவாக இதிகாசங்கள், இலக்கியம், அரசியல் என இன்ன பிற பிரிவுகளில் பேசப்படாத பெண் பாத்திரங்களைக் குறித்து ஒரு சிறு அலசல் தொடர் இது. படித்தவற்றையும், அறிந்தவற்றையும், கேட்டவற்றையும் கலந்து, தேவைக்கு மட்டும் சில உணர்வுபூர்வமான புனைவுகளைச் சேர்த்து எழுதப்படும் தொடர் இது.