செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்

20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்
18. ஜிகா வைரஸ் காய்ச்சல்
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)
16. சிக்குன்குனியா காய்ச்சல்
15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்
14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்
13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்!
12. டெங்கு காய்ச்சல் 3 - பாதிப்புகளும் அறிகுறிகளும்..

பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்

மனிதர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளில் முதன்மையானது காய்ச்சல். சில சமயங்களில், உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது. பேராசிரியர் டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார், தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவ அனுபவத்தை வைத்து, காய்ச்சல் குறித்து, தினமணி இணையதள வாசகர்களுக்காக இந்த விழிப்புணர்வுத் தொடரை எழுதுகிறார். ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றியவர், இன்று மருத்துவப் பேராசிரியராக உயர்ந்துள்ளார். இதுவரை, மருத்துவத்தில் 116 நூல்கள் உள்பட 126 நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசு, மருத்துவச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சிறந்த மருத்துவ ஆசிரியர் விருது பெற்றுள்ளார். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை எழுதியும், நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தும் வருகிறார். தனது தாயாரின் நினைவாக ருக்மணி மருத்துவத் தகவல் நிலையத்தின் மூலம், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழைகள், பிச்சை எடுப்போர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சிறப்புக் குழந்தைகளுக்கான வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.