24 மார்ச் 2019

தினமணி இணையதளத்தின் ‘உங்கள் வீட்டு கொலு இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள்

DIN | Published: 22nd October 2018 05:39 PM

 

நவராத்திரி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இதை முன்னிட்டு, தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’க்கு வாசகர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

 

பெயர்: கே. நடராஜன்

கேமரா: Samsung mobile

நவராத்திரி வந்து விட்டால் வீடே சுறு சுறுப்பாகி விடுகிறது. குழந்தைகள் மட்டும் அல்ல... வயதான " பெரிய குழந்தைகளும் " (என்னையும், என் மனைவியும் சேர்த்துதான்!) பால்ய வீதியில் நடை பயின்று மலரும் பால்ய நினைவுடன் கொலு படிக்கட்டு அமைத்து, பொம்மை அடுக்கி அழகு பார்க்கும் நேரம் ,வயதான பெரியவர்களுக்கும் ஒரு பொன்னான நேரமே!

எங்கள் வீட்டுக் கொலுவில் "தீம் " ஒன்றும் இருக்காது. எங்கள் இருவரின் "டீம் ஒர்க்" மட்டுமே இருக்கும்!... சுண்டல் உண்டு தினமும்! 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி இணையதளத்தின் 'இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி' தலைப்பு: உங்கள் வீட்டு கொலு புகைப்படம்: கே.நடராஜன், சென்னை.

A post shared by தினமணி (@webdinamani) on Oct 22, 2018 at 4:00am PDT

 

பெயர்: கீர்த்தனா

கேமரா: Samsung Galaxy J8

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக நவராத்திரி பண்டிகையை கொலு அலங்கரித்து சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி இணையதளத்தின் 'இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி' தலைப்பு: உங்கள் வீட்டு கொலு புகைப்படம்: கீர்த்தனா.

A post shared by தினமணி (@webdinamani) on Oct 22, 2018 at 4:03am PDT

 

பெயர்: சௌமினி பிகேஎஸ், பெரம்பூர் - சென்னை.

கேமரா: Nikon DSLR 5300

பால கிருஷ்ணன் முதல் ராதா கிருஷ்ணன் வரை கிருஷ்ண லீலைகளை மையப்படுத்தி இம்முறை எங்கள் வீட்டு கொலு அலங்கரிக்கப்பட்டது. 

பூங்கா அலங்காரத்தில் கிருஷ்ண லீலைகளை டிரைவ் இன் திரையரங்கில் இருந்து கண்டு களிக்கும விதமாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விஷன் 2020 அடிப்படையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பசுமை சமூகம் அமைத்துள்ளேன். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி இணையதளத்தின் 'இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி' தலைப்பு: உங்கள் வீட்டு கொலு புகைப்படம்: சௌமினி பிகேஎஸ், பெரம்பூர் - சென்னை.

A post shared by தினமணி (@webdinamani) on Oct 22, 2018 at 4:08am PDT

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி இணையதளத்தின் 'இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி' தலைப்பு: உங்கள் வீட்டு கொலு புகைப்படம்: சௌமினி பிகேஎஸ், பெரம்பூர் - சென்னை.

A post shared by தினமணி (@webdinamani) on Oct 22, 2018 at 4:13am PDT

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி இணையதளத்தின் 'இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி' தலைப்பு: உங்கள் வீட்டு கொலு புகைப்படம்: சௌமினி பிகேஎஸ், பெரம்பூர் - சென்னை.

A post shared by தினமணி (@webdinamani) on Oct 22, 2018 at 4:14am PDT

 

உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அந்தந்த தலைப்புக்கு ஏற்ற வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். தனி நபர்களை புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்பும் போது அந்த நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அனுப்ப வேண்டும்.  நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படும்.

போட்டிக்கான சில விதிமுறைகள்:

இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com

புகைப்படத்துடன் உங்கள் பெயர், ஊர், மொபைல் எண், இமெயில் ஐடி, இன்ஸ்டாகிராம் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ட்விட்டர் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு (3 வரிகளுக்கு மிகாமல்), ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள்.

அடுத்த போட்டிக்கான தலைப்பு மிக விரைவில்... 

Tags : Dinamani Instagram photo contest dinamani தினமணி இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி

More from the section

பெண்களுக்கு எட்டாத உயரத்தில் தொடர்ந்து நீடிக்கும் தமிழக அரசியல் ஏணி!
கிருஷ்ணர் பூமியில் அவதரித்த போது சாட்ஷாத் அச்சு அசலாக இப்படித்தான் இருந்தாராம்!
அசத்தும் ருசியுடன் அடை செய்ய இதைப் பின்பற்றுங்கள்!
அலுவலக ஆண்களை, பெண்கள் நெருங்கிய உறவுகளாகப் பாவிக்க வேண்டிய அவசியமில்லை: திலகவதி ஐபிஎஸ்! 
உலக கதை சொல்லல் தினம், எக்ஸ்பர்ட்ஸ் என்ன சொல்றாங்க கேளுங்க!