செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

முதல்ல ரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்! (காணொளி)

By கார்த்திகா வாசுதேவன்| Published: 19th January 2019 05:19 PM

 

முத்தம் இந்த உலகில் எல்லோரும் விரும்பத்தக்க ஒரு அதிசய ரிலாக்ஸ் ஃபேக்டர்.

வழங்குபவருக்கும் சரி.. .பெற்றுக் கொள்பவருக்கும் சரி அதீத ஆனந்தத்தைத் தரக்கூடிய செயல் இது.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சுவாரஸ்யமாகவும், ரசனையாகவும் முத்தமிடத் தெரியும் என்று யோசித்துப் பாருங்கள்...

முத்தம் வெறும் சடங்கல்ல!

மிக ரசனையாக முத்தமிடத் தெரிந்தவர்களுக்கு ஆகாயத்தை கையால் வளைத்து விட்டாற் போன்ற பெருமித உணர்வு கூட வரக்கூடும் என்கிறார்கள் விஷயமறிந்தோர்.

 

காற்றில் மிதப்பதைப் போலவோ...
கனவில் திளைப்பதைப் போலவோ...
கடலில் நீந்தித் துழாவுவதைப் போலவோ...

முத்தமிடும் போதோ... அதை வழங்கும் போதோ தோன்றவேயில்லை எனில் நீங்கள் இன்னும் சரியாக முத்தமிடக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

ஆகவே... முதலில் ஒழுங்காக முத்தமிடக் கற்றுக்கொள்ளுங்கள் மக்களே!
 

Tags : kiss me french kiss learn kiss quick kiss lock kiss angels kiss முத்தம் ஃப்ரெஞ்ச் கிஸ் க்விக் கிஸ் பறக்கும் முத்தம் தேவதை முத்தம் முத்தமிடுவது எப்படி?

More from the section

இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்கார வேலரைத் தெரியுமா உங்களுக்கு?!
பெற்ற தாயே மகளை விற்கத் துணிந்த கொடுமை! புடம் போட்ட தங்கமாய் மீண்டு சமூகசேவையில் வெற்றி நடைபோடும் மகள்!
தமிழக எல்லை குறுகிய வரலாறு... நடுநிலைத்தன்மை கொண்ட விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன!
மைதாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சாப்பிடலாமா? நிஜம் எது? கட்டுக்கதை எது? 
‘மானசரோவர்’ இன்னும் வாசிக்கலையா அது அசோகமித்திரனுடைய மாஸ்டர் பீஸ் ஆச்சே!