செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

கும்பகோணம்  ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் கோயிலில் பிப். 1-ல் ஸம்வத்ஸரா அபிஷேகம்

Published: 30th January 2019 11:35 AM


கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூர் ஸ்ரீலட்சுமிநாராயண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிப்ரவரி 1-ம் தேதி ஸம்வத்ஸரா அபிஷேகம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 2, 3 தேதிகளில் ஸ்ரீராதாகல்யாண மகோத்சவமும் நடைபெறும். 

தொடர்புக்கு: 094436 77936.

More from the section

'ஆனித்திருமஞ்சனம்'- அறிவோம் நடராஜ தத்துவம்!
சிலுவம்பட்டி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
சங்ககிரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சி: 7,500 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம் தர்பாரண்யேசுவார் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா