20 ஜனவரி 2019

ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் 751-வது வார்ஷிக திருநக்ஷத்ர மஹோத்ஸவம் 

Published: 11th September 2018 02:48 PM

 

சென்னை, திருநீர்மலை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் 751-வது வார்ஷிக திருநக்ஷத்ர மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 

ஸ்ரீ விளம்பி வருஷம் புரட்டாசி 5-ம் தேதி(21.09.2018) வெள்ளிக்கிழமை ச்ரவண நக்ஷத்திரத்தன்று திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி தேசிகளின் 751-வது வார்ஷிக திருநக்ஷத்ர மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 

ஸ்ரீமத் பரம ஹம்சேத்யாதி ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மஹாதேசிகள் அனுக்ரஹத்தைப் ப்ரார்த்தித்து நடைபெறுவதால் ஆச்ரம சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும் கலந்துகொண்டு ஆசார்ய அனுக்ரஹத்திற்குப் பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கின்றேன். 
 

தகவல் - எஸ்.வெங்கட்ராமன்

More from the section

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் தை அமாவாசை திருவிழா 
வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா
தஞ்சை பெரியகோவில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்
காவடியின் தத்துவம் தெரியுமா? 
பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!