சனிக்கிழமை 19 ஜனவரி 2019

நடைபாதை ஆக்கிரமிப்பு...

DIN | Published: 10th September 2018 03:14 AM

அண்ணாநகர் 2ஆவது அவென்யூ மற்றும் 5 ஆவது அவென்யூ புளுஸ்டார் சந்திப்பில் ஒரு கட்டட பராமரிப்பு வேலைக்காக இரும்புச் சாரம் நடைபாதையை முழுவதுமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளது. கட்டட பராமரிப்பு வேலையைத் துரிதப்படுத்தி சாரத்தை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கே. முருகேசன், அண்ணாநகர்.

More from the section

அஞ்சல் துறை கவனிக்குமா?
ரயில் நிலையங்களில் கழிவறை அமைக்கப்படுமா ?
மாநகரப் போக்குவரத்து கழக கவனத்துக்கு...
குண்டும் குழியுமாக....
பராமரிப்பின்றி இ-டாய்லெட்