புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

வேகத்தடை அமைக்கப்படுமா?

DIN | Published: 10th September 2018 03:13 AM

சென்னை மாநகராட்சி மண்டலம் 5 வட்டம் 50-க்கு உள்பட்ட ராயபுரம், கிழக்கு, மேற்கு மாதா கோயில் தெரு, சென்னைத்துறைமுக 3-ஆவது எண் நுழைவு வாயில் சந்திப்பில் வேகத்தடை இல்லாததால் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. இப்பகுதியில் 4 முனைகளில் வேகத்தடை அமைத்து விபத்துகள் ஏற்படுவதைத் தடுத்து பொதுமக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உதவ வேண்டும்.
 எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.

More from the section

பாராட்டு...!
பறக்கும் ரயில் பாதை பணி தேக்கம்
ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
மைதானம் தேவை
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?