வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 10

By சொ. மணியன்| DIN | Published: 10th September 2018 12:00 AM


பாடல் 10

வினை, வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு
நினைமின் நெடியானே.

நீர்ச்சுனைகளில் மலர்ந்த நல்ல பூக்களை எம்பெருமானுக்கு இடுங்கள், அந்த நெடியவனை நினையுங்கள், உங்களுடைய வினைகளும், வலிமையான இருளும் (அறியாமையும்) பயந்து ஓடிப்போய்விடும்.

More from the section

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 8
பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7