24 பிப்ரவரி 2019

நூல் அரங்கம்

DIN | Published: 10th September 2018 01:00 AM

வரப்பெற்றோம்
 நவீன தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.320; ரூ.175; சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 கொக்காம் பயிர் - சாந்தா & ஆதிலட்சுமி; பக்.64; ரூ.60; நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி-604202, விழுப்புரம் மாவட்டம்.
 மனம் அமைதி பெற தியானம் - யோகி சுகதேவ் ; பக்.124 ; ரூ.50; அனிதா பதிப்பகம், சென்னை-15; )044 - 2489 0151 .
 விடுதலை வீரர் கக்கன் - ஆர்.சி.சம்பத் ; பக்.96; ரூ.35; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.
 தமிழ் நாடகத் தலைமையாசிரியர் (தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் வாழ்க்கை வரலாறு) - அவ்வை டி.கே.சண்முகம்; பக்.64 ; ரூ.40; வானதி பதிப்பகம், சென்னை-17; ) 044 -2434 2810 .
 விஞ்ஞானி வீராசாமி - சரவணன் பார்த்தசாரதி; பக்.48; ரூ.40; அறிவியல் வெளியீடு, சென்னை-86; )044 - 2811 3630 .
 நாமக்கல் கவிஞரும் காந்தியமும் - அ.விவேகானந்தன்; பக்.112; ரூ.120; அய்யா நிலையம், மனை எண்.10, ஆரோக்கிய நகர், முதல் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்- 613006.
 இந்திய நாட்டின் இறையாண்மையும் இஸ்லாமிய தனியார் சட்டமும் - உடன்குடி எம்.முஹம்மது யூசுப்; பக்.112 ; ரூ.100; யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17 ; )044 - 2834 3385.
 விடியல் தேடும் வினாக்கள் - ப.ஜஸ்டின் ஆன்றனி ; பக்.104 ; ரூ.70; வைகறை பதிப்பகம், திண்டுக்கல்; )0451 - 2430 464.
 எநப கையேடு - என்.ராமதாஸ், டி.ரமேஷ்; பக்.44; ரூ.100; மலரான் டேக்ஸ்ஹால், புதுச்சேரி மற்றும் பிரணவம் அசோஸியேட்ஸ், சென்னை-20; )044 - 2440 5259 .
 

More from the section

இலக்கியச் சங்கமம்
டிஜிட்டல் மாஃபியா
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
நூறு பேர்
குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்