வியாழக்கிழமை 21 மார்ச் 2019

இலக்கியச் சங்கமம்

DIN | Published: 17th September 2018 01:48 AM

* ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி நடத்தும் "சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவின்125 ஆவது ஆண்டு' - தேசியக் கருத்தரங்கம். தலைமை: நிர்மலேஷானந்தர்; பங்கேற்பு: வீ.பொன்னுசாமி, கரிஷ்டானந்தர், ந.சண்முகம், சு.வேங்கடராமன், கோ.ந.முத்துக்குமாரசுவாமி, சொ.சேதுபதி, கோ.ப.நல்லசிவம், கா.நாகராசு, மா.ரேணுகா, செ.விசுவநாதன், சே.சக்திவேல்; ஜி.கே.டி.கலையரங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்; 17.9.18 காலை 9.45.

* சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவை தொடக்க விழா. தலைமை: பாலின் எடிசன்; பங்கேற்பு: மனுஷ்ய புத்திரன், சி.சுந்தரராஜ்; ஆண்டரசன் அரங்கம், சென்னை கிறித்தவக் கல்லூரி, சென்னை ; 17.9.18 முற்பகல் 11.30.

* சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை & தமிழ் இலக்கியத்துறை நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. தலைமை: ஒப்பிலா.மதிவாணன்; பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், ய.மணிகண்டன் ; பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், காமராசர் சாலை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை ; 18.9.18 பகல் 2.00.

* பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள். பங்கேற்பு: சூரியகாந்தன், மீ.முருகலிங்கம், சொ.சேதுபதி, தே.ஞானசேகரன்; தமிழ்த்துறை கருத்தரங்க அறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்; 18.9.18 காலை 10.00. 

* பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் நடத்தும் மகாகவி பாரதி விழா. 22.9.18 மாலை 5.00; பங்கேற்பு: அ.லெனின், த.அறம், சோ.இராசேந்திரன், சி.மகேந்திரன், எஸ்.இராதாகிருஷ்ணன், இளசை மணியன், மு.மணிபாரதி; 23.9.18 காலை 10.00; பங்கேற்பு: சி.சொக்கலிங்கம், மோகன்தாஸ், லட்சுமி நாராயணா, சு.நடராஜன், இரவீந்திரபாரதி, கண்மணி ராஜா, மதுக்கூர் இராமலிங்கம், ந.முத்துநிலவன், மகா.சுந்தர்; ஜீவா அரங்கம், பாரதி மணிமண்டப வளாகம், எட்டயபுரம். 

* பாரதி நெல்லையப்பர் மன்றம் நடத்தும் இயல் இசைக் கலை விழா பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராஜன், நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், முத்துக்குமாரசாமி, கவிமுகில், குமரிச்செழியன், ய.மணிகண்டன், பி.வெங்கட்ராமன், நெல்லை சு.முத்து, அமுதா பாலகிருஷ்ணன், கன்னிக்கோயில் ராஜா, இராம குருமூர்த்தி, கார்முகிலோன், பாலம் கலியாணசுந்தரம், கோ.பார்த்தசாரதி, கோ.பெரியண்ணன், யுஎஸ்எஸ்ஆர் நடராஜன், ஆதிரா முல்லை; வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், மூவரசம்பட்டை, சென்னை; 23.9.18 காலை 9.15.

* அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் கண்ணகி கோவில் கால்கோள் விழா. தலைமை: சு.செல்லப்பனார்; பங்கேற்பு: அமைச்சர் க.பாண்டியராஜன், இளங்குமரனார், ஈரோடு தமிழன்பன், கோ.விசயராகவன், மறைமலை இலக்குவனார், இ.சுந்தரமூர்த்தி, தமிழமுதன்; சிங்காரவேலன் நகர், மருதம் அடுக்ககம் அருகில், மணிமங்கலம் சாலை, தாம்பரம், சென்னை; 23.9.18 காலை 10.00.

* கன்னிமாரா வாசகர் வட்டம் நடத்தும் "அறியப்படாத தமிழ்மொழி' நூல் திறனாய்வுக் கூட்டம். தலைமை: மா.ரா.அரசு;பங்கேற்பு: சி.இளங்கோ, கி.புவனேசுவரி, மு.முத்துவேலு, இராம.குருநாதன்; நூலக வளாகம், மூன்றாம் தளம், கன்னிமாரா மாநில மைய நூலகம், சென்னை; 23.9.18 காலை 10.00. 

* இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் வ.உ.சிதம்பரனாரின் 146 ஆம் பிறந்தநாள் விழா. தலைமை: செம்பை சேவியர்; பங்கேற்பு: அரு.அபிராமி, உ.தேவதாசு, ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை-53; 23.9.18 காலை 10.00.


 

More from the section

இலக்கியச் சங்கமம்
தமிழக நாடார்கள்
மெய்ப்பொருள் கண்டேன்
மேடையிலே வீசிய பூங்காற்று
உயர்ந்தவர்கள்