செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

ஏடிபி தரவரிசை: 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் ஜோகோவிச்

DIN | Published: 12th September 2018 01:08 AM


யுஎஸ் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் ஜோகோவிச் ஏடிபி தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். முதலிடத்தில் ரபேல் நடால், இரண்டாம் 
இடத்தில் ரோஜர் பெடரர் ஆகியோர் உள்ளனர். இருவரும் யுஎஸ் ஓபன் போட்டியில் தோல்வியுற்று வெளியேறிய நிலையில் ஜோகோவிச் இறுதி ஆட்டத்தில் டெல் பொட்ரோவை வீழ்த்தி 14-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
ஏற்கெனவே 6-ஆவது இடத்தில் இருந்த ஜோகோவிச் இதன் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் மீண்டும் பிக் போர் பட்டியலில் ஜோகோவிச் சேர்ந்துள்ளார்.
 

More from the section

2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி
'ஹாட்ரிக் ஹீரோ'- ஒரே ஆண்டில் 3 ஐசிசி விருதுகளை வென்று விராட் கோலி புது சாதனை!
ஆஸ்திரேலிய ஓபன்: செரீனாவிடம் வீழ்ந்தார் உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா
ஐசிசி டெஸ்ட் தரவரிசை இந்திய அணி, கோலி தொடர்ந்து முதலிடம்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் பங்கேற்பு