வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

போலந்து குத்துச்சண்டை: லவ்லினா வெற்றி

DIN | Published: 12th September 2018 01:08 AM

போலந்தில் நடைபெற்று வரும் 13-ஆவது சைலிஷியன் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் வென்றார். வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவில் லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் ரஷியாவின் அஸிúஸாவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். லவ்லினா ஏற்கெனவே இந்தியா ஓபனில் தங்கம், உலன்பட்டார் கோப்பையில்
வெண்கலம் வென்றார்.ரிது கிரெவால் 51 கிலோ பிரிவில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் போலந்தின் ரோஸாவை வீழ்த்தினார். இந்தியா சார்பில் மேரி கோம் (48 கிலோ), சரிதா தேவி (60 கிலோ), சஷி சோப்ரா (57 கிலோ), மனிஷா (54 கிலோ) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து, கஜகஸ்தான், பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் உள்பட 21 நாடுகளின் வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
 

More from the section

மலேசிய மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் சாய்னா; ஸ்ரீகாந்த் வெளியேற்றம் 
இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள நியூஸிலாந்து தொடர் ஆட்டங்களின் இந்திய நேரம்: முழு விவரம்!
2-1: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை!
மீண்டும் அரை சதம் எடுத்தார் தோனி: வெற்றியை நெருங்கும் இந்திய அணி!
சாஹல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!