புதன்கிழமை 16 ஜனவரி 2019

முருகப்பா தங்கக்கோப்பை ஹாக்கி: கடற்படை-ஐஓசி ஆட்டம் டிரா

DIN | Published: 12th September 2018 01:04 AM


எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய கடற்படை-ஐஓசி ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடற்படை-இந்தியன் ஆயில் நிறுவன அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் 1-1 என டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி 6-5 என்ற கோல்கணக்கில் பெங்களூரு ஹாக்கி சங்கத்தை வென்றது.
 

More from the section

ஐசிசி அமைப்பின் அடுத்த தலைமைச் செயல் அதிகாரியின் பெயர் அறிவிப்பு
'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
சதமடித்த விராட் கோலி படைத்த சாதனை!
மார்ஷ் அதிரடி சதம்: வெற்றிக்கு மல்லுக்கட்டும் இந்தியா
2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு