சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஐபிஎல் 2019 முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்கிறது சிஎஸ்கே!

By Raghavendran| DIN | Published: 19th February 2019 09:44 PM

 

ஐபிஎல் 2019 போட்டித் தொடரின் முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது. இக்காலகட்டத்தில் மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மட்டும் 5 போட்டிகளில் பங்கேற்கிறது.

மார்ச் 23-ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த அட்டவணை மாறுதலுக்குட்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : IPL csk dhoni

More from the section

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்
பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு