சனிக்கிழமை 23 மார்ச் 2019

மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி

DIN | Published: 19th February 2019 01:10 AM

பிரான்ஸ் லீக் 1 கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செயின்ட் எய்னி அணியை 1-0  என வென்றது. இதன் மூலம் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது பிஎஸ்ஜி.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. கடைசியில் ஆட்டம் முடிய 17 நிமிடங்களே இருந்த நிலையில் இளம் வீரர் கிளியன் மாப்பே அற்புதமாக வாலி கோலடித்தார். 
 

More from the section

ஐபிஎல் 2019 திருவிழா இன்று தொடக்கம்: சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல்- தோனி-கோலி பலப்பரீட்சை
சிஎஸ்கே-ராஜஸ்தான் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை 26-இல் தொடக்கம்
மியாமி டென்னிஸ்: வீனஸ் முன்னேற்றம்
டி10: 25 பந்துகளில் சதமடித்த சர்ரே வீரர் வில் ஜேக்ஸ்
பிரெஞ்சு ஓபன் 2019: பரிசுத் தொகை உயர்வு