செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

துளிகள்...

DIN | Published: 21st January 2019 01:07 AM


சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனை அரான்ஸாவை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய இளம் வீராங்கனை அங்கிதா ரெய்னா.

புணேயில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த கேலோ இந்தியா யூத் போட்டிகளில் மகாராஷ்டிர அணி 85 தங்கம் உள்பட 228 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி 5-ஆவது இடத்தைப் பெற்றது. 21 வயது மகளிர் பிரிவில் தமிழக அணி 3-2 என்ற செட் கணக்கில் கேரளத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவில் கேரளம் 4 செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தி தங்கம் வென்றது.

தோனி இன்னும் உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டத்தை நிறைவு செய்பவராக திகழ்ந்து வருகிறார் என ஆஸி. ஜாம்பவான் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். 

More from the section

ஐபிஎல் 2019 முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்கிறது சிஎஸ்கே!
என்னுடைய திட்டங்கள் சரியாக செயல்படுகின்றன: டெஸ்ட் கிரிக்கெட் அனுபவத்தை பகிர்ந்த ரிஷப் பண்ட்
இன்னும் 100 நாள்கள்: ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 2019
இந்திய அணியை சமாளிக்க செயல்திட்டம் : ஆரோன் பின்ச்
மாப்பேயின் கோலால் பிஎஸ்ஜி வெற்றி