சனிக்கிழமை 20 ஜூலை 2019

உலகக் கோப்பையில் புதிய சாதனை: 1 ரன்னில் அவுட்டான  தொடக்க வரிசை வீரர்கள்

DIN | Published: 12th July 2019 01:11 AM


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய தொடக்க வரிசை வீரர்கள் 1 ரன்னுக்கு அவுட்டாகி முதன்முறையாக புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியாவின் தொடக்க வரிசை (டாப் ஆர்டர்) பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதனால் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்பு எந்த ஆட்டத்திலும் தொடக்க வரிசை வீரர்கள் மூன்று பேர் 1 ரன்னில் அவுட்டானதில்லை. நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசி இந்திய தொடக்க வரிசை பேட்டிங்கை சிதைத்தனர்.
 

More from the section

81 ரன்கள் எடுத்த அக்‌ஷர் படேல்: 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வி ( ஆட்டத்தின் முழு விடியோ)
மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணித் தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்தியா சாம்பியன்
ஐசிசி ஹால் ஆஃப் பேமில் சச்சின், ஆலன் டொனால்ட்
திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி