புதன்கிழமை 24 ஏப்ரல் 2019

லுங்கி நிகிடி காயம்: சிஎஸ்கே அணிக்கு பாதிப்பு

DIN | Published: 21st March 2019 01:04 AM


தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று ஆடுவது  கேள்விக்குறியாகிவுள்ளது.
இலங்கைக்கு எதிராக நியூலேண்ட்ஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தின் போது லுங்கி நிகிடி காயமடைந்தார். பந்துவீசும் போது சிரமமாக உள்ளது என்பதை உணர்ந்து நிறுத்தினார். இதுதொடர்பாக நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் தசைநார் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 4 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே சார்பில் பங்கேற்று ஆட முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.
 

More from the section

தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிபோகவுள்ளதா?: கேகேஆர் பயிற்சியாளர் காலிஸ் பதில்!
தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்த தோனிக்கு வெற்றியைப் பரிசாக அளித்த வாட்சன்! 
பிளேஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது சிஎஸ்கே: வாட்சன் அதிரடி ஆட்டம்! (விடியோ)
முதலிடத்தில் சென்னை
ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்று கோமதி சாதனை