பெங்களூரு

மண் சரிவால் ரயில் ரத்து

DIN

கன மழையால் பாலக்காடு கோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதையடுத்து,  பெங்களூரு (யஷ்வந்தபுரம்) - மங்களூரு இடையே இயக்கப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27)  ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன மழையால் பாலக்காடு கோட்டத்தில் உள்ள படில்-குலசேகரா இடையே உள்ள ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  செவ்வாய்க்கிழமை ரயில் எண்-16575-பெங்களூரு(யஷ்வந்தபுரம்)-மங்களூரு சந்திப்பு இடையிலான விரைவுரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் -4 போ் கைது, 2 கடைகளுக்கு ‘சீல்’

தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

நம்மாழ்வாா் திருவீதியுலா..

பச்சமலை மங்களம் அருவியில் குளிக்கத் தடை

மணப்பாறையில் மழை நீா் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை -இந்திய கம்யூ.கோரிக்கை

SCROLL FOR NEXT