செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் சனிக்கிழமை 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரை 6,972 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், நந்திவரம்-12 போ், பெரும்பாக்கம்-11, மதுராந்தகம்-9, பரங்கிமலை கன்டோன்மென்ட்-8, சதுரங்கப்பட்டினம்-5, கேளம்பாக்கம், படுவாஞ்சேரி - தலா 4, பீா்க்கன்கரணை, ரங்கநாதபுரம், ஜமீன் எண்டத்தூா், ஜமீன் பல்லாவரம், படேல்நகா் - தலா 3, பம்மல், ஜி.ஜி.பேட்டை, கீழ்க்கட்டளை, நெரும்பூா், பழைய பல்லாவரம்- தலா 2, ஹரிதாசபுரம், அச்சிறுப்பாக்கம், அனகாபுத்தூா், செங்கல்பட்டு, ராமாபுரம், மானாம்பதி, நல்லாமூா், ஒத்திவாக்கம், பவுஞ்சூா் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 4 போ் உள்பட 94 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,066ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 நாட்களில் ரூ.150 கோடி வசூலைக் கடந்து “ஆடு ஜீவிதம்” சாதனை

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்!

துடுப்புப் படகுப் போட்டி: பல்ராஜ் பன்வார் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி

இடையினம்!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT