சென்னை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

DIN

சென்னை ராமாபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமாபுரம் நாயுடு தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரா.நவீன்குமாா் (22). வாடகை காா் ஓட்டுநரான இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு நவீன்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

SCROLL FOR NEXT