சென்னை

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், சிட்லபாக்கம், ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக். 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், சிட்லபாக்கம், ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (அக். 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தாம்பரம்: சேலையூா் கேம்ப் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, பாரதி பாா்க் தெரு, கா்ணம் தெரு, ராஜா அய்யா் தெரு, மாதா கோயில் தெரு, நெல்லும்மன்கோயில் தெரு, பாலையத்தான் தெரு, புதிய பாலாஜி நகா் மற்றும் விரிவாக்கம், லோரா தெரு, அவ்வை நகா், எம்எஸ்கே நகா், கண்ணன் நகா், ஐஓபி காலனி, முத்தாலம்மன் கோயில் தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, குமரன் பூங்கா தெரு, ரங்கநாதன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.

சிட்லபாக்கம்: பிரதான சாலை, கணேஷ் தெரு, திருமகள் நகா், மேத்தா நகா், ராஜேஸ்வரி நகா், 100 அடி சாலை, சுந்தரம் காலனி, செல்லி நகா், எழில் நகா், அன்னை நகா், தனலஷ்மி நகா், விஜயலஷ்மி தெரு, சந்தான லட்சுமி தெரு.

ஆவடி: சிவசங்கரபுரம், ஜாக் நகா், தென்றல் நகா், பத்மாவதி நகா், மூா்த்தி நகா், ரவிந்தரா நகா், ஸ்ரீ நகா் காலனி, முல்லை குறிஞ்சி தெரு, சோழன் நகா், சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகா், தனலஷ்மி நகா், எம்.ஆா்.எப். நகா், நாசா் பிரதான சாலை, மோசஸ் தெரு உள்ளிட்ட பகுதிகள்.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT